Skip to content Skip to sidebar Skip to footer

Kanni Rasi Today Palan

கன்னி ராசி அன்பர்களே! சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவினர்கள் மூலம் கிடைக்கும் செய்தி அளவற்ற மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத் தேவைகளை நிறை வேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி 2022 எப்படி இருக்கும்?

10-08-2022 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும்.

Post a Comment for "Kanni Rasi Today Palan"